TAKE TEST NOW:

TNPSC CONTEST 01 - CLICK HERE/button


தமிழ் வருடப்பிறப்பு போட்டி 2021:  

TNPSC GROUP 2 பாடதிட்டத்தின்படி, பொது அறிவு பாடத்தில் (கணிதம் தவிர்த்து) 100 கேள்விகள் கொண்ட ஆன்லைன் தேர்வு 

படிக்கவேண்டிய வகுப்புகள் : 9,10,11 [புதிய புத்தகங்கள்]

[கேள்விகள் தமிழில் மட்டுமே இடம்பெறும்]

தேர்வு நமது TELEGRAM குழுவில் மட்டுமே பகிரப்படும். 

தமிழ் வருடப்பிறப்பு போட்டி 2021:  பரிசுகள் 

1200 ரூபாய் மதிப்புடைய 20,000+ ஒருவரிவினாக்கள் கொண்ட மெடீரியல் PDF 

(குறிப்பு : ஏற்கனவே PDF BATCHஇல் இணைந்திருந்தால் கட்டணம் பரிசு தொகையாக திருப்பி தரப்படும் ) 


தமிழ் வருடப்பிறப்பு போட்டி 2021: விதிமுறைகள் 

1.தேர்வு 14.04.2021 மாலை 6 மணிக்கு தொடங்கி 7.30க்குள் முடிவடைந்துவிடும் 

2.தேர்வில் முதலிடம் பெறுபவருக்கு மட்டுமே பரிசு (உங்கள் ஆதரவை பொறுத்து பரிசு பெறுவதற்கான நபர்கள் அடுததடுத்த போட்டிகளில் அதிகரிக்கபடுவார்கள்)

3.ஒன்றுக்கு மேற்பட்ட நபர்கள் ஒரே முதல் மதிப்பெண் பெற்றால் யார் தேர்வை குறைந்த நேரத்தில் முடித்தார்களோ அவர் முதலிடம் பெற்றவராக எடுத்து கொள்ளபடுவார்.

4.மேலும் வெற்றிபெறும் நபர் நமது TELEGRAM ,FACEBOOK மற்றும் YOUTUBE CHANNELகளை பின்பற்றுபவராக இருக்கவேண்டும் [FOLLOWERS AND SUBSCRIBERS]

5.மேலும் நமது FACEBOOK பதிவுகளை 6.04.2021 முதல் 14.04.2021 வரை அனைத்தையும் பகிர்ந்தவராக இருக்கவேண்டும் 

6. ADMIN முடிவே இறுதியானது 

5 Comments

  1. Kalakuringa sir... Keep rocking... Waiting eagerly...

    ReplyDelete
  2. Syllabus 9,10,11 all subjects a sir?

    ReplyDelete
  3. Super sir all subjects sir?

    ReplyDelete
  4. Good evening sir. Eppadinga sir tnpsc thiruvila April 14. Join panradhingal sir

    ReplyDelete
  5. All subject sir maths vitutu

    ReplyDelete

Post a comment

Previous Post Next Post