MYGURUPLUS TNPSC THIRUVIZHA 2021 ! டி‌என்‌பி‌எஸ்‌சி திருவிழா 2021

 நமது TNPSC குடும்பத்தாருக்கு வணக்கங்கள் 🙏 !

 💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  💟  

''அப்பறம்....வாழ்க்கை எப்படி போகுது?"

'வாழ்க்கையே வெறுப்'பா இருக்கு "......பல தேர்விற்க்கு தயாராகும் மாணவர்களின் பதில் இதுவாகத்தான் இருக்கும் .காரணம் நமது சுற்றமும் சூழலும் அப்படி ! எல்லோருக்கும் என்று சொல்லமுடியாவிட்டாலும்  வெகுஜன உண்மை இதுவாகத்தான் இருக்கும் !

"இன்னுமா படிக்கிற ?','இன்னுமா பாஸ் பண்ணலா ?',"கல்யாணவயசு இன்னுமா வரல ?" இன்னும் நிறைய நிறைய ...TNPSC EXPERT கமிட்டியே  தோத்துடும் அப்படி கேட்பாங்க .என்னமோ இவங்க IAS,IPS,னு EXAM எழுதி தள்ளுன மாதிரி.சரி அதவிடுவோம் !

அந்த வயசுல படிச்சத இப்போ BOOK எடுத்து படிக்குறது கொஞ்சம் கஷ்டம் தான் .அதும் தினமும் படிக்குறது ரொம்ப ரொம்ப கஷ்டம்.அத கொஞ்சம் ஒரு போட்டி மாதிரி வச்சு படிச்சா ...அப்படி படிக்குறதுக்கு பரிசும் கொடுத்த ...அதும் இலவசமா ஒரு வேகம் வரும்ல படிச்சு பாஸ் பண்ணணும்னு ! அதேதான் 😀

தமிழ் வருடப் பிறப்பு ,பொங்கல் ,தீபாவளி இப்படினு நிறைய பண்டிகைகள் இருக்கு .அதுல நாம போட்டி வச்சு ஒரு சிறு உத்வேகத்த ஏற்படுத்தவே இந்த எங்களின் எள்ளளவு முயற்சி !

BOOK படி📚 ......TEST அடி📋 ....பரிசப்  புடி🏆   


2021 போட்டிகள் :

திருவிழா PAGE
திருவிழாதமிழ் வருடப் பிறப்பு PAGECLICK HERE /button
திருவிழாSOON PAGESOON
திருவிழாSOON PAGESOON
திருவிழாSOON PAGESOON

2 Comments

Post a comment